டெல்லி: நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய, முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் சுயசரிதை புத்தகத்தை காட்டி ராகுல்காந்தி பேசியதைத் தொடர்ந்து, பெங்குவின் ரேண்டம் நிறுவனம் விளக்கம் வெளியிட்டு உள்ளது. இன்னும் ‘வெளியிடப்படாத’ ஜெனரல் நரவனே நினைவுக் குறிப்பு, நாடு முழுவதும் சர்ச்சையைத் தூண்டியுள்ள நிலையில், பெங்குவின் புத்தக வெளியீட்டாளர் தெளிவுபடுத் தல்களை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் மற்றும் பிற வடிவங்களில் கையெழுத்துப் பிரதி சட்டவிரோதமாகப் புழக்கத்தில் விடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து டெல்லி காவல்துறை விசாரணையைத் தொடங்கியதைத் தொடர்ந்து வெளியீட்டாளரின் […]