எகிப்து பிரமிடுகளில் தமிழ் வணிகரின் பெயர்! தங்கம் தென்னரசு

சென்னை:  எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் வணிகரின் பெயர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, தமிழர் நாகரிகம் என்பதற்கு  மற்றுமொரு சாட்சி என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார். எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் – பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தில் உள்ள புகழ்பெற்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.