குருட்டுத்தனமான எண்ணத்தில் இந்தியை எதிர்க்காதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு அறிவுரை…

சென்னை: ‘குருட்டுத்தனமாக இந்தியை எதிர்க்கக்கூடாது’  என கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். சென்னையில் நடைபெற்ற  தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் துணைகுடியரசு தலைவர் வெங்கைநாயயுடு, , “இந்தியை எதிர்க்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான எண்ணம் கொள்ளாதீர்கள், அதே சமயம், இந்தித் திணிப்பு இருக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றவர்,  உங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள விரும்பினால், இந்தி மொழி உள்பட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.