மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட குட் நியூஸ்!

Magalir Urimai Thogai Rs.2000:  மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  மேலும், இன்று (பிப்ரவரி 13) காலையிலேயே  மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.