மகளிர் உரிமைத் தொகை ரூ. 5000 வரவு: பெண்கள் வரவேற்பு – என்ன சொல்கின்றன அரசியல் கட்சிகள்….

சென்னை: தமிழ்நாட்டில் இன்று திடீரென மகளிர் உரிமைத் தொகை ரூ. 5,000 மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளன. திமுக கூட்டணி கட்சிகள் வரவேற்றும், எதிர்க்கட்சிகள், முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம், அதனால் வாக்குவங்கி அரசியலுக்காக ரூ.5000 வங்கியில் வரவு வைத்துள்ளார் என குற்றம் சாட்டி வருகின்றனர்.  இதற்கிடையில்,  மகளிர் உரிமைத் தொகை .5,000 வைக்கப்பட்டதை அடுத்து பெண்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திராவிட மாடல் ஆட்சி 2.0-வில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.