ஒரு முடி வெட்டிய சம்பவம் காரணமாக தொடரப்பட்ட வழக்கில், ரூ.2 கோடி இழப்பீடு வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் மட்டுமே போதுமானது என தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் உள்ள ITC Maurya ஹோட்டலில் இயங்கும் சலூனில் முடி வெட்டியதில் சேவை குறைபாடு ஏற்பட்டதாக கூறி, ஆஷ்னா ராய் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், ஹோட்டல் நிர்வாகமான ITC Limited மீது தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் (NCDRC) ரூ.2 கோடி இழப்பீடு […]