டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை இந்தியா இலக்கு வைத்துள்ளது; மிகப்பெரிய ரியல் எஸ்டேட் வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறுகிறார்.‘ டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடு, நாடு முழுவதும், அடுத்த […]