காதலர் தினக் கவிதை 1

மீட்பர் முன்பொரு நாளில் பரிசளித்த ஒற்றை ரோஜா இன்னும் நம் பெயரெழுதிய அதே புத்தகத்தில்…. இரட்சிக்கப்படாமல் உழன்று கிடக்கிறது உன் வரவுக்காக காதலில் மட்டும் மீட்பர் இருவர் அல்லவா? பா. தேவி மயில் குமார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.