சென்னை: டிஎன்சிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடி, ரத்து தொடர்பாக 5 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தேர்வு குளறுபடி தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் . 2 உதவிப்பிரிவு அலுவலர் மற்றும் நிரலர்கள், 2 பிரிவு அலுவலர்கள், சார் செயலாளர் என 5 பேரை சஸ்பெண்ட் செய்து டிஎன்சிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II (மற்றும் IIA பணிகள்) பிரதான தேர்வுகளுக்கான முற்பகல் (ம) […]