சென்னை: பால்வாடி குழந்தைகளுக்கு பவள விழா கட்சி பதில் சொல்ல முடியாது என தவெக தலைவர் விஜய் விமர்சனத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். தவெக தலைவர் நேற்று சேலத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசும்போது தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், தவெகவின் விமர்சனத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ், சிஎம்டிஏ சார்பில் திருவிக நகர், ஓட்டேரி, பெரம்பூர், ஜமாலியா, மங்களபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு […]