டெல்லி: எகனாமிக்ஸ் டைம்ஸ் நடத்திய GBS 2026 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா இனி வெறும் சந்தை அல்ல.. உலகின் வளர்ச்சிக்கான இன்ஜின் என கூறினார். ET Now GBS 2026 உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர நரேந்திர மோடி, உலகளாவிய சவால்களை மீறி இந்தியா வேகமான வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் பாதையில் இருப்பதாகவும் தெரிவித்தார். 70 ஆண்டுகளுக்கு முன் உருவான உலக […]