பிப்ரவரி 17-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்காது? வெளியான முக்கிய அறிவிப்பு!

Tasmac Strike: பிப்ரவரி 17 முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற செய்தி மதுபிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.