மத்திய கைலாஷில் ’L' வடிவ மேம்பாலம் திறப்பு! இனி கிண்டி, கோயம்பேடு, ஓஎம்ஆரில் No Traffic.. சல்லுன்னு போகலாம்

Chennai Madhya Kailash L Shape FlyOver: மத்திய கைலாஷ் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘L’ வடிவ மேம்பாலத்தை  முதல்வர் ஸ்டாலின்  இன்று (பிப்ரவரி 15) திறந்து வைத்தார். இந்த எல் வடிவ மேம்பாலம் மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுமாக குறையக்கூடும். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.