சென்னை: திமுக காங்கிரஸ் இடையே அதிகாரப் பகிர்வு தொடர்பான சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை இன்று மாலை பெங்களூர் பயணம் மேற்கொள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன ககார்கேவுடன் ஆலோசிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக இடம்பெற்றுள்ள நிலையில், இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு […]