எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள  கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது  மூத்த நடிகை எம்.என்.ராஜம், மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.2.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் பழம்பெரும் நடிகை எம் என் ராஜம்-க்கு 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினையும், மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுனுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.