கொழும்பு: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி பாகிஸ்தானை தூக்கி வீசியது. இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சில், பாகிஸ்தான் அணி சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷனின் அதிரடி அரைசதமும், பந்துவீச்சாளர்களின் நேர்த்தியான பவுலிங்கும் இணைந்து இந்திய அணிக்கு 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைத் தந்தது. இந்த வெற்றியுடன் இந்தியா குரூப்பில் முதலிடம் பிடித்து முன்னிலை […]