டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. கேரளத்தின் சபரிமலை கோயில் உட்பட மத தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வை அமைக்கும் என அறிவித்துள்ளது. இநத் வழக்கு ஏபரல் 7ந்தேதி முதல் விசாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று […]