தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்….

சென்னை:தமிழ்நாடு சட்டபபேரவை நாளை கூடும் நிலையில், நாளைய தினமே 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, அவை அமைச்சர்கள் வேலு, கோழி செரியன் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதையடுத்து.,  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான  திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி, அவையை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் நாளை(பிப். 17)   2026-27 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை செய்யப்பட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.