Chennai madhya kailash flyover : சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் இந்த பாலத்தின் 13 முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து இங்கே காணலாம்.