"வாய் தவறி பேசிட்டேன்".. திரிஷா விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!

நடிகை திரிஷா குறித்து வாய் தவறி பேசிவிட்டேன். அதற்காக மனப்பூர்வமாக வருத்து தெரிவித்து கொள்கிறேன் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.