TN Govt Employee Benefits: 2026-27 ஆம் ஆண்டிற்கான தமிழக இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஆறு முக்கிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய “உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்”, மகப்பேறு விடுப்பு உயர்வு, காப்பீடு மற்றும் நிலுவையில் இருந்த அகவிலைப்படி வழங்கல் என ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.