ஐடி நிறுவன நிறுவனரின் கவனத்தை ஈர்க்க நினைத்த VIP ஒருவர் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. லெஜிட் AI நிறுவன CEO ஹர்ஷ்தீப் ரப்பல்-லுக்கு சமீபத்தில் வந்த ஒரு இமெயில் subject line-ல் “உங்கள் பெயர் எப்ஸ்டீன் பைல்களில் உள்ளது!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்க பாலியல் மற்றும் சிறுமிகளை கடத்திய குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் குறித்த கோடிக்கணக்கான ஆவணங்கள் அடங்கிய பைல்கள் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சர்ச்சையை […]