New Delhi Chennai Grand Trunk Express Fire Accident: ரயில் எண் 12616 புது தில்லி-சென்னை ஜிடி எக்ஸ்பிரஸில் செவ்வாய்க்கிழமை காலை 11:09 மணியளவில் தீப்பிடித்தது. பயணிகளின் துரித நடவடிக்கையால் உயிர்சேதம் இல்லாமல் தீ அணைக்கப்பட்டது. நடந்தது என்ன? இந்த பதிவில் காணலாம்.