திமுகவுக்கு எதிராக பேசினால்… காங்கிரஸ் மேலிடம் வைத்த செக் – அதிரடி அறிவிப்பு

KC Venugopal: திமுக எங்களின் நீண்டநாள் கூட்டாளி என்றும் பாசிச சக்திகளுக்கு எதிராக போரிட நாங்கள் இணைந்தே இருப்போம் என்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சென்னையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.