தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு என ரூ.4,282 கோடி! இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு…

சென்னை: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு என ரூ.4,282 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில்  கடந்த 4 ஆண்டுகளில் திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் 2026-27 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருந்தன. மகளிர் நலன்: மகளிர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.