பிப்ரவரி 27-ம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம்! அரசு மருத்துவர்கள் அறிவிப்பு

சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  பிப்ரவரி 27-ம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என  அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். அரசு மருத்துவர்கள் தங்​களது கோரிக்​கைகளை வலி​யுறுத்தி பிப்​.27-ம் தேதி பணிப் புறக்​கணிப்பு போராட்​டத்​தில் ஈடு​படப் போவ​தாக​வும், மார்ச் முதல் வாரத்​தில் கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்டம் தொடங்க உள்​ள​தாக​வும் அறி​வித்​துள்​ளனர். முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு​வரையறை செய்​வது, ஆரம்ப சுகா​தார நிலையமருத்​து​வர்​களுக்கு ரூ.3 ஆயிரம் படி வழங்​கு​வது, நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.