மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் 21,35,000 விவசாயிகள் பயன்! வேளாண் பட்ஜெட்டில் தகவல்…

சென்னை: முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ரூ.178 கோடி 21,35,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என வேளாண் பட்ஜெட்டை தாககல் செய்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதியமைச்​சர் தங்​கம் தென்னரசு இன்று தாக்கல் செய்​தார். வரும் 20ஆம் தேதி 2026-27ஆம் நிதிஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.