சென்னை: நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரிவருவாய் ரூ.2.06 லட்சம் கோடி – 2026-27ல் மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3.93 லட்சம் கோடி என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.50,900 கோடி பேரிடர் நிதி கோரியும் ரூ.1,151 கோடி மட்டுமே மத்திய […]