சென்னை: தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக கூறியதுடன், தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்கிறது என்று கூறினார். சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு: மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 2024-25 நிதியாண்டில், மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நாட்டின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் […]