தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் குறித்து இன்று முதல் விவாதம்…

சென்னை: இடைக்கால பட்ஜெட் குறித்து இன்று முதல் சட்டமன்றத்தில் விவாதம்  நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்றத்தில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசின் 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (பிப்ரவரி 17 ஆம் தேதி) தாக்கல் செய்தார். இதையடுத்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.