சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று சட்டபேரவையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில்,முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. ஆனாலும் இதனை எதிர்க் கட்சிகள் பூஜ்ஜிய பட்ஜெட் என்று விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. • தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் […]