மாற்றுத்திறநாளிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவர் மனைவி மீது காவல்துறை தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி – எடப்பாடி கண்டனம்…

சென்னை: மாற்றுத்திறநாளிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாக போராடிய  மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியைச்சேர்ந்த  கே. பாலகிருஷ்ணன் மனைவி  ஜான்சி ராணி  மீது காவல்துறை  கடுமையாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால்  பலத்த காயம் அடைந்த ஜான்சி ராணி, அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலை…!” என விமர்சித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.