சென்னை: சென்னை மத்திய கைலாஷில் அமைக்கப்பட்டிருப்பது L வடிவ மேம்பாலமா அல்லது W பள்ள மேம்பாலமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பிஉள்ளார். இந்த மேம்பாலம் தரமின்றி அமைக்கப்பட்டது பற்றி விசாரணை தேவை என வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட L வடிவ மேம்பாலம் மிக மோசமான தரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. சற்று நேரத்திற்கு முன் அந்தப் பாலத்தில் பயணம் செய்த போது அதன் […]