மிரட்டும் ஜிம்பாப்வே… மண்ணை கவ்விய இலங்கை – உற்றுநோக்கும் இந்திய அணி

ICC T20 World Cup 2026, SL vs ZIM: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் சுற்று போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே ஜிம்பாப்வே அணி வீழ்த்தியிருக்கிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணி, இந்திய அணியுடன் மோத இருக்கிறது. முன்னதாக குரூப் சுற்றிலேயே ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதன் காரணமாக, ஆஸ்திரேலியா குரூப் சுற்றோடு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறது.

Add Zee News as a Preferred Source

Sikandar Raza’s brisk 45 made the difference as Zimbabwe beat Sri Lanka in the #T20WorldC

https://t.co/OdciG6vamS pic.twitter.com/aFRp2YyXce

— ICC (@ICC) February 19, 2026

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.