ரயில்வே குரூப் டி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி வேண்டுமா? அரசின் இலவச பயிற்சி வகுப்புகள்

rrb group d free coaching tamil nadu : ரயில்வே குரூப் டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.