சென்னை: அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள அண்ணாமலை, இந்த ஊழல் குறித்து முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார் மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். அரசு பணிக்கு லஞ்சம் பெற்ற வகையில் அமைச்சர் கே.என்.நேரு ரூ.888 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என அமலாக்கத்துறை கூறிய குற்றச்சாட்டின் பேரில் அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சென்னை […]