
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,160 உயர்ந்த தங்கம் விலை, இன்று கொஞ்சம் குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,420 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,15,360 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.270 -க்கு விற்பனை ஆகி வருகிறது.