முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் இன்றுமுதல்வர் ஸ்டாலினை முன்னாள்முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இதுஅரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒபிஎஸ் உள்பட அவரது அணியினர் விரைவில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே கடந்தஆண்டு ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இதையடுத்து இன்று மீண்டும் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை முன்னாள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.