ஷில்லாங் எம்.பி. ரிக்கி சிங்கான் மரணம் மேகாலயா சட்டமன்றத்தில் இரங்கல்

மேகாலயாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ரிக்கி ஏ.ஜே. சிங்கான் ஷில்லாங்கில் நேற்று ஃபுட்சல் விளையாடும்போது மயங்கி விழுந்ததில் மரணமடைந்தார். சிறிய உள்ளரங்கில் ஐந்து பேர் மட்டுமே விளையாடும் கால்பந்து போட்டியான ஃபுட்சல் விளையாடும் போது நேர்ந்த இந்த மரணம் மேகாலயாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயாவின் வாய்ஸ் ஆஃப் தி பீப்பிள் கட்சியைச் சேர்ந்த 54 வயதான எம்.பி., நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். முதலுதவிக்காக அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் நகரின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.