டெல்லி செங்கோட்டை, சாந்தினி சவுக் பகுதியில் குண்டு வெடிப்பு நடத்த லஷ்கர்-இ-தொய்பா திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி:  செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த பயங்கரவாத அமைப்பு திட்டம்  தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தபட்டு உள்ளது. தலைநகர் டெல்லி செங்கோட்டை, சாந்தினி சௌக் பகுதிக்கு, பாகிஸ்தானை தலைமையிடமாக  கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அச்சுறுத்தல் இருப்பதாக இன்டெல் எச்சரித்ததை அடுத்து டெல்லியில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2026 பிப்ரவரி 6ம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த மசூதி குண்டுவெடிப்பில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.