திமுக அமைச்சர் நேரு மீதான ஊழல் புகார் ஆவணத்தை வெளியிட்டது அதிமுக!

சென்னை: திமுக அமைச்சர் நேரு மீதான ஊழல்  தொடர்பான அமலாக்கத்துறையின் ஆவணத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “அம்பலமான தந்தை – மகன் கமிஷன் கூட்டணி”  என விமர்சித்துள்ள அதிமுக,   அதிமுக ஆட்சி அமைந்ததும், திமுக அரசின் எல்லா Files-ம் திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சுமார் 1020 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக , அமலாக்கத்துறை தமிழக போலீஸ் டிஜிபிக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.