திருச்சி: இன்று திருச்சி அருகே ல் அருகே நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறார் அக்கட்சி தலைவர் சீமான். நாம் தமிழர் கட்சி சார்பில், திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது திருச்சியை அடுத்த […]