டார்க் வெப் டீல்: ஹேக்கர்களுடன் கை கோர்க்கும் உள் நபர்களால் சைபர் அபாயம்… பதறும் ஐடி நிறுவனங்கள்

Accenture நிறுவனத்தின் சைபர் நுண்ணறிவு குழு மேற்கொண்ட ஆய்வில், நிறுவனங்களை ஹேக் செய்வது வெளியில் இருந்து வரும் ஹேக்கர்கள் மட்டும் இல்லை, நிறுவனத்துக்குள்ளே வேலை பாக்குற சில பேரே ஹேக்கர்களோட சேர்ந்து உள்ளடி வேலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கண்டுபிடித்துள்ளது. வேலை இழப்புகள், குடும்ப செலவினங்கள் அதிகரிப்பு மாதிரி பிரச்சனைகளால் சில ஊழியர்கள் அடையாளம் மறைக்கப்பட்ட, வெளியில் தெரியாத டார்க் வெப் இணையதளங்களுக்கு, தங்களிடம் உள்ள கம்பெனி தகவல், லாகின் ஐடி, அணுகல் (access) மாதிரியான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.