தேசிய விருது நாயகர்கள் இணையும் ‘ஜெய் ஹனுமான்’: பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது! 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.