Donald Trump News In Tamil: பிப்ரவரி 20, 2026 அன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பின் ஒருதலைப்பட்சமான வரி விதிப்பை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்தது. இதற்குப் பதிலடியாக, “தன்னை எதிர்க்கும் நாடுகளுக்குப் பல மடங்கு அதிக வரி விதிக்கப்படும்” என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.