ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் பல மாதங்களாக வனப்பகுதியில் பதுங்கியிருந்த 7 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ராணுவ வீரர்கள் பாரத் மாதா கி என வெற்றி முழக்கமிட்டனர். ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் உள்ள சத்ரூ வனப்பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சத்ரூ வனப்பகுதியை சுற்றிவளைத்த ராணுவத்தினர், பல மாதங்களாக தேடுதல் வேட்டை நடத்தி பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி வந்தனர். அங்கு கடந்த 326 நாட்களில் 7 பயங்ரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் […]