தொகுதி பங்கீடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைப்பு…

சென்னை:  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் 4 பேர் கொண்ட  குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் திமுக அமைத்துள்ள தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவுடன் பேசி, தங்களுக்கான தொகுதிகளை இறுதி செய்வார்கள். இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தைக் குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.