சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். திமுக ஏற்கனவே தேர்தலையொட்டி, மகளிர் உரிமை தொகையை மற்றும் கோடை விடுமுறைக்கான பணம் ரூ.5 ஆயிரம் வழங்கியதுடன், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகை ரூ.2ஆயிரமாக அதிகரிக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு […]