மருத்துவ மேற்படிப்பு (PG) இருக்கைகளை ஒதுக்கும் Medical Counselling Committee (MCC) வெளியிட்ட தகவலின்படி, 2025–26 கல்வியாண்டின் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் இருக்கை பெற 811 பேர் தங்களின் தேசியத்தை இந்தியர் என்பதில் இருந்து NRI (வெளிநாட்டு வாழ் இந்தியர்) என மாற்றிக் கொண்டுள்ளனர். NRI ஒதுக்கீட்டில் இருக்கைகளுக்கான கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் போட்டி குறைவாக இருப்பதால், cut-off மதிப்பெண்களும் குறைவாக இருக்கும். அதனால் NEET PG தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும், அதிக […]