India Probable Playing XI Against Zimbabwe Super 8 Match: இந்திய அணி நாளை மறுநாள் (பிப்ரவரி 26) ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் மோதவுள்ள நிலையில், அப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.